TNPSC தேர்வு தயாரிப்பு — இலவசம், தமிழில்
Group 1, Group 2, Group 4, VAO — அனைத்து தேர்வுகளுக்கும் ஒரே இடத்தில். தினமும் புதுப்பிக்கப்படும்.
உங்கள் தேர்வை தேர்ந்தெடுங்கள்
இன்றைய நடப்பு நிகழ்வுகள்
தினமும் TNPSC தேர்வுக்கு தேவையான நடப்பு நிகழ்வுகள் தமிழில்.
இன்றைய நடப்பு நிகழ்வுகள் படிக்க →அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
TNPSC தேர்வு என்றால் என்ன?
TNPSC என்பது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். இது Group 1, Group 2, Group 4, VAO உள்ளிட்ட அரசு பணி தேர்வுகளை நடத்துகிறது. அதிகாரப்பூர்வ தகவலுக்கு tnpsc.gov.in பார்க்கவும்.
TNPSC Group 4 தேர்வுக்கு எப்படி தயாரிக்கலாம்?
சமச்சீர் கல்வி புத்தகங்கள் 6 முதல் 12 வரை, தினசரி நடப்பு நிகழ்வுகள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் படிப்பது அவசியம்.
TNPSC தேர்வுக்கான பாடத்திட்டம் என்ன?
பொது அறிவு, தமிழ், ஆங்கிலம், எண் கணிதம். முழு பாடத்திட்டம் tnpsc.gov.in இல் கிடைக்கும்.