TNPSC Group 4 2019 — முழு 200 வினாக்களும் விடைகளும் (தமிழ் மீடியம்)
தேர்வு தேதி: 01.09.2019 (Adv. No. 19/2019) · Part-A பொதுத் தமிழ் (1-100) · Part-B பொது அறிவு (101-200) · tnpsc.gov.in அதிகாரப்பூர்வ Tentative Answer Key அடிப்படையில்.
Part-A — பொதுத் தமிழ் (வினா 1-100)
எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல்
அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது?
தவறான இணையைத் தேர்வு செய்க :
பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க :
செல்வச் செவிலி — இலக்கணக் குறிப்பு
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை — இவ்வடிகளில் கைத்தொன்று — பொருள் யாது?
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு — எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும்.
'அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்' — இந்த அடியில் அமைந்துள்ள எதுகையைத் தேர்க.
தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க
இலக்கணக் குறிப்புத் தருக : கங்கையும் சிந்துவும்
சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம்
தாழ்பூந்துறை — என்ற சொல்லுக்குரிய இலக்கண குறிப்பு தருக
பின்வரும் தொடரிலுள்ள நிகழ்கால வினைமுற்றைத் தேர்வு செய்க?
படி என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினை எச்சத்தை உருவாக்குக?
"கல்" என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக?
"இயல்பானது" வேர்ச்சொல்லறிக
'ஏ' என்ற ஒரெழுத்து ஒரு மொழியின் பொருள்
குழலியும் பாடத் தெரியும் — தொடரில் உள்ள பிழையை நீக்கி சரியான தொடரை தேர்ந்தெடுக்க
தமிழ்ச் சொல்லைக் கண்டறிக :
பொருந்தா இணையைச் சுட்டுக :
மிசை — எதிர்ச்சொல் காண்க :
கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் — இத்தொடருக்குரிய சரியான எதிர்ச்சொல்லைத் தருக.
பொருத்துக — வேற்றுமை : (a) நான்காம் வேற்றுமை (b) ஐந்தாம் வேற்றுமை (c) ஆறாம் வேற்றுமை (d) ஏழாம் வேற்றுமை ; உருபு : 1.இன் 2.அது 3.கண் 4.கு
கீழ்க்கண்ட கூற்றுக்களுள் சரியானவற்றைத் தேர்வு செய்க — 1.தாயுமானவர் பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு 2.இவர் காலம் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு 3.தாயுமானவர் திருப்பாடல் திரட்டு என்பது இவர் எழுதிய நூல் 4.திருச்சியை ஆண்ட விசயரகுநாத சேதுபதியிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றியவர்
தாயுமானவர் ஆற்றிய பணி எது?
தென்னாப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்?
உலகம் உருண்டையானது என்பதைத் தம் தொலைநோக்கியால் கண்டறிந்து சொன்னவர் யார்?
தமிழுக்கு அரும்பணி ஆற்றிய அமெரிக்கப் பேராசிரியர்களில் ஒருவர்
"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்?
"வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி" என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் யார்?
'துரை மாணிக்கம்' என்பது இவரின் இயற்பெயர்
திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?
பரிதிமாற்கலைஞர் நடத்தி வந்த ஞானபோதினி என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?
"கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்" எனக் கூறியவர் யார்?
தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல்
பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை எது?
'சட்டம் ஒரு இருட்டறை — அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு' — என்று கூறியவர்
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது?
"இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை..." என்று பாடியவர் யார்?
பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது?
நாமக்கல் கவிஞருக்கு "பத்மபூஷண்" விருது வழங்கிச் சிறப்பித்தது யார்?
சித்தர்களின் ஆதி சித்தராக கருதப்படுபவர் யார்?
'லிட்டன் பிரபு' எழுதிய 'இரகசிய வழி' என்ற நூலைத் தழுவி வெளிவந்த நூல்
மனோன்மணியத்தை இயற்றியவர்
செங்கீரைப் பருவம் — பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளங்குகிறது?
பெரியபுராணத்திற்கு சேக்கிழாரிட்டப் பெயர்
சுந்தரம்பிள்ளையைப் போற்று முகமாகத் தமிழக அரசு நிறுவியது யாது?
பொருளறிந்து பொருத்துக : (a) தடக்கர் (b) எண்கு (c) வள்உகிர் (d) தெரிசனம் ; 1.கரடி 2.காட்சி 3.பெரிய யானை 4.கூர்மையான நகம்
குண்டலகேசியின் கதைத் தலைவி — குண்டலகேசி, அவளின் வேறு பெயர்
கவுந்தியடிகள் எந்த மதத்தைச் சார்ந்த துறவி?
சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் நூல் யாது?
"அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இது கேள் ! — மன்னுபார்க் கெல்லாம் உண்டியும், உடையும், உறையுளும்" இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?
குறுந்தொகை நூலின் 'பா' — வகை யாது?
துடியன், நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர். அடியன், அல்செறிந் தன்ன நிறத்தினான் — இக்கூற்றிற்குரியவர் யார்?
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
பெருமுத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ள நூல் யாது?
கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால் அவர்களிடம் உள்ள ——— ஆகும்.
பொருட்பாலின் இயல்கள்
வேய்புரை தோள் என்ற உவமைத் தொடருக்கு பொருள் தருக.
பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.
தாய்மொழியை உயிராகப் போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார். — பொருத்தமான வாக்கியத்தை தேர்ந்தெடுக்க.
பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்
அவன் சித்திரையான் — எவ்வகை பெயர்
வேற்றுமை உருபை இணைத்து தொடரை ஒழுங்குபடுத்தி எழுதுக : மாணவர்கள் வட்டமாக உட்காரச் செய்க.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் : மாலை மீது மலையின் மழை பெய்தது நேற்று
அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்து எழுதுக : கொன்றை, கெண்டை, கண், கீரன், காடை
சொல்லுக்கேற்ற பொருளறிக :
சரியான இணையைத் தேர்ந்தெடு (மறை — மறை)
ஜெராக்ஸ் (Xerox) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்
"மா" ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
பாகற்காய் — பிரித்தெழுதுக
பைந்நிணம் — பிரித்தெழுதுக
"திருத்தொண்டர் புராணம்" என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்
மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?
தவறான இணை எது?
பொருந்தாத இணை எது?
அகர வரிசைப்படுத்துக
தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்னும் புகழைப் பெற்றவர் யார்?
காடுகளில் வாழ்ந்தமக்கள் விலங்கின் பெயர் கொண்டு அமைந்த ஊரின் பெயர் என்ன?
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி யார்?
அறிஞர் அண்ணாவின் கவிதைகள் 'தமிழ்ப்பீடம்' என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆண்டு எது?
தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர்
'தபோலி' என்னும் சிற்றூர் எந்த மாநிலத்தில் உள்ளது.
பரிதிமாற் கலைஞர் என்று போற்றப்படக் கூடியவர்
"தமிழே மிகவும் பண்பட்ட மொழி" என்று பாராட்டியவர் யார்?
'இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது' என்றவர் யார்?
விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன?
ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?
"எழுத்து" இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்
வழக்குரைஞராகவும், இந்துசமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றிய கவிஞர் யார்?
"ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!" என்று கூறியவர் யார்?
"தமிழகத்தின் வோர்ட்ஸ்வர்த்" என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர்
"வாழ்வினிற் செம்மையைச் செய்பவன் நீயே" என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு எது?
இளங்கோவடிகள், "தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்" என்று யாரைப் பாராட்டியுள்ளார்?
வாகீசர், அப்பர், தருமசேனர், தாண்டகவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்?
'ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே! என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!' என்ற பாடலின் ஆசிரியர் யார்?
'காவடிச் சிந்தின் தந்தை' என அழைக்கப்படுபவர்
கலிங்கத்துப்பரணி — நூலில் அமைந்துள்ள தாழிசைகள் எண்ணிக்கை யாது?
"நாயின் வாயினீர் தன்னை நீரெனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே" — இவ்வரிகள் இடம்பெற்ற நூல்
அதியமானின் தூதராக ஔவை சென்றதைக் கூறும் நூல் எது?
Part-B — பொது அறிவு (வினா 101-200)
Match List I and List II :
List I (Planets): (a) Mars (b) Jupiter (c) Saturn (d) Uranus
List II (Number of natural satellites): 1. 60 satellites 2. 27 satellites 3. 63 satellites 4. 2 satellites
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக :
பட்டியல் I (கிரகம்): (a) செவ்வாய் (b) வியாழன் (c) சனி (d) யுரேனஸ்
பட்டியல் II (இயற்கைத் துணைக்கோள்கள்): 1. 60 துணைக்கோள்கள் 2. 27 துணைக்கோள்கள் 3. 63 துணைக்கோள்கள் 4. 2 துணைக்கோள்கள்
The compound used in breath analysis test for drunken driving is
மது அருந்தி வாகனம் ஓட்டுவதை கண்டுபிடிக்கும் சுவாசப் பகுப்பாய்வு சோதனையில் பயன்படும் சேர்மம்
Which Metro Rail Corporation has started the initiative to become the World's first 100% solar-powered metro?
100% சூரிய ஆற்றலை பயன்படுத்தி, உலகின் முதல் மெட்ரோவாக உருவாக முயற்சி செய்யும் இரயில் நிறுவனம் எது?
As per G-20 surveillance note, India's economy is to grow at ——— in the year 2020.
G-20 கண்காணிப்பு குறிப்பின்படி 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ——— ஆக இருக்கும்.
In the year 1951, Population growth rate is called
1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க வீதம் இவ்வாறு அழைக்கப்படுகிறது
In which desert is Noor Complex located?
நூர் காம்ப்ளக்ஸ் எந்த பாலைவனத்தில் அமைந்துள்ளது?
Which of the following statement(s) is/are correct? 1. In 2019, World Environment Day was Celebrated in China. 2. The Theme for the World Environment Day is Air Pollution.
பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது? 1. 2019 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் சீனாவில் நடைபெற்றது 2. அதன் மையக் கருத்து : காற்று மாசு
The objective of Jandhan Yojana is
ஜன்தன் திட்டத்தின் குறிக்கோள்
France has ——— party system.
பிரான்சில் உள்ள கட்சி முறை
Which water conservation campaign has been recently launched by the Central Government?
மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள நீர் பாதுகாப்புப் பரப்புரை எது?
The major port along the West Coast
மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகம்
In lower organisms sometimes the entire mature organisms do not form gametes but they themselves behave as gametes and the fusion of such mature individuals is known as
கீழ்நிலை உயிரிகளில் சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல் அவ்வுயிரிகளே இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கும் செயல்
Match the following : Place — Leaders of the revolt : (a) Delhi (b) Central India (c) Lucknow (d) Kanpur ; 1. Begum Hazarat Mahal 2. Tantia Tope 3. Rani Laxmi Bai 4. Bhadur Shah - II
பொருத்துக : இடம் — கிளர்ச்சியில் ஈடுபட்ட தலைவர்கள் : (a) டெல்லி (b) மத்திய இந்தியா (c) லக்னோ (d) கான்பூர் ; 1. பேகம் ஹஸ்ரத் மெஹல் 2. தாந்தியா தோப்பே 3. இராணி இலட்சுமி பாய் 4. பகதூர்ஷா - II
Who was selected as the first Chief Vigilance Commissioner of India?
முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவண் விழிப்புணர்வு ஆணையத்தின் ஆணையர் யார்?
Consumer Protection Act is called as
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ——— என அழைக்கப்படுகிறது.
In which model of elections, the President and the Vice-President, the members of the Rajya Sabha are elected?
குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் ——— முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
Which of the following statements is / are correct? 1. The term of office of the Governor is five years 2. He can remain in office till his successor enters upon the office of the Governor.
பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது? 1. ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். 2. ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர் வருபவர் பதவியேற்கும் வரை பதவியில் தொடர்கிறார்.
Which of the following statements about bases is /are true? I. Base is a substance which releases hydroxide ions when dissolved in water II. They change blue litmus to red III. Zinc reacts with sodium hydroxide to form Sodium Zineate with the liberation of hydrogen gas IV. They are colourless with phenolphthalein and pink with methyl orange
காரங்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி. I. காரங்கள் நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தரும் சேர்மங்கள் காரங்கள் எனப்படுகின்றன II. இவை நீல லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றுகின்றன III. துத்தநாகம், சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியீட்டுச் சோடியம் ஜிங்கேட்டைத் தருகிறது IV. இவை பினாப்தலினுடன் நிறமற்றதாகவும் மெத்தில் ஆரஞ்சுடன் இளஞ்சிவப்பு நிறத்தையும் தருகின்றன
Match List I with List II : (a) Right to equality (b) Right to Freedom (c) Right to constitutional remedies (d) Right to freedom of religion ; 1. Articles 25-28 2. Articles 14-18 3. Articles 19-22 4. Article 32
பட்டியல் I ஐ II உடன் பொருத்துக : (a) சமத்துவ உரிமை (b) சுதந்திர உரிமை (c) அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும் உரிமை (d) சமய சுதந்திர உரிமை ; 1. விதிகள் 25 முதல் 28 வரை 2. விதிகள் 14 முதல் 18 வரை 3. விதிகள் 19 முதல் 22 வரை 4. விதி 32
From when Women were granted the right to vote in British India?
பிரிட்டீஷ் இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை எந்த ஆண்டிலிருந்து வழங்கப்பட்டது?
In which year the Staff Selection Board was established in Tamilnadu during the Panagal Ministry?
பனகல் அமைச்சரவையால் உருவாக்கப்பட்ட பணியாளர் தேர்வு வாரியம் தமிழ்நாட்டில் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
Match the following : (a) Thembavani (b) Seerapuranam (c) Bhagvad Gita (d) Tripitakas ; 1. Hindus 2. Christians 3. Buddhists 4. Muslims
பொருத்துக சமயங்கள் சார்ந்த நூல்கள் : (a) தேம்பாவணி (b) சீறாப்புராணம் (c) பகவத்கீதை (d) திரிபீடகம் ; 1. இந்து சமயம் 2. கிறிஸ்துவ சமயம் 3. புத்த சமயம் 4. இஸ்லாம் சமயம்
——— was discovered in 1922 under the Supervision of R.D. Bannerji.
R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்ட நகரம்
Who was called as 'the father of Modern Currency' during the Mughal period?
முகலாயர் காலத்தில் 'நவீன நாணய முறையின் தந்தை' என அழைக்கப்பட்டவர் யார்?
In the year 2017-18 The Per Capita Income (GSDP) of Tamil Nadu was
2017-18 ல் தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் (GSDP) எவ்வளவு?
The Utkal plain is found in ——— state.
உத்கல் சமவெளி ——— மாநிலத்தில் அமைந்துள்ளது.
0° longitude and 0° latitude is located in
0° தீர்க்க ரேகையும் 0° அட்ச ரேகையும் காணப்படுவது
Swine Flu is caused by
பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்
The Androgen Binding protein is produced by
ஆன்ட்ரோஜன் இணைவு புரதத்தை உற்பத்தி செய்பவை
Assertion (A) : Blood samples are usually taken from the veins rather than artery. Reason (R) : Low Pressure in the veins
கூற்று (A) : இரத்த மாதிரிகள் எடுக்கத் தமனிகளை விடச் சிரைகளே சிறந்தவை. காரணம் (R) : சிரைகளில் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்
Which of the following fact is incorrect about monocotyledonous plants?
பின்வரும் ஒருவித்திலை தாவரங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
Which of the following fact is incorrect about mitosis?
மைட்டாசிஸ் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
Which of the following are wrong? I. Na2CO3 is used in softening hard water II. NaHCO3 is used for bleaching cotton and linen in textile industry III. CaSO4 ½ H2O is used for plastering fractured bones IV. CaOCl2 is used in making of baking powder
பின்வருவனவற்றுள் தவறானவை எவை? I. Na2CO3 கடின நீரை மென்னீராக மாற்றப் பயன்படுகிறது II. NaHCO3 பருத்தி, லினன் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது III. CaSO4 ½ H2O முறிந்த எலும்புகளை ஒட்டவைக்கப் பயன்படுகிறது IV. CaOCl2 ரொட்டிச்சோடா தயாரிக்கப் பயன்படுகிறது
Focal length of a convex mirror whose radius of curvature 40 cm is
40 செ.மீ வளைவு ஆரம் உடைய குவியாடி ஒன்றின் குவியத் தொலைவு
A man has to exert a force of 10 N at the edge of a door to push it open. How much force will the man have to exert if he pushes the centre of the door?
ஒரு நபர் ஒரு கதவை அதன் முனையில் (கைப்பிடியில்) 10 N அளவு விசையை செலுத்தி திறப்பார், எனில் அதே கதவை அதன் மையப் பகுதியில் இருந்து திறக்க தேவைப்படும் விசையின் மதிப்பு என்ன?
The first battery was made by
முதல் மின்கலத்தை உருவாக்கியவர்
The average height of 12 students in a class was calculated as 152 cm. On verification it was found that one reading was wrongly recorded as 148 cm instead of 172 cm. Find the correct mean height
ஒரு வகுப்பில் 12 மாணவர்களின் சராசரி உயரம் 152 செ.மீ எனக் கணக்கிடப்பட்டது. சரிபார்க்கும் போது 172 செ.மீ என்பதை 148 செ.மீ என தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிய வந்தது எனில் சரியான சராசரி உயரம் யாது?
The difference of the squares of two positive numbers is 45. The square of the smaller number is four times the larger number. Find the numbers
இரண்டு மிகை எண்களின் வர்க்கங்களின் வித்தியாசம் 45. சிறிய எண்ணின் வர்க்கம் ஆனது பெரிய எண்ணின் நான்கு மடங்கிற்குச் சமம் எனில் அந்த எண்களைக் காண்க
The radius of a cart wheel is 35 cm. How many revolution does it make in travelling a distance of 154 m
மாட்டு வண்டிச் சக்கரத்தின் ஆரம் 35 செ.மீ. அது 154 மீ தொலைவு கடந்தால், அச்சக்கரம் எத்தனை முழுச்சுற்றுகள் சுற்றியிருக்கும்?
Saran is 6 times as old as his son Sankar. After 4 years, he will be 4 times as old as his son. What are their present ages?
சரண் என்பவரின் வயது தன் மகன் சங்கரின் வயதைப் போல 6 மடங்கு. 4 வருடங்கள் கழித்து அவரின் வயது மகன் வயதைப் போல 4 மடங்கு எனில், அவர்களின் தற்போதைய வயது என்ன?
Express 0.35 (recurring) into fraction
0.35 (சுழல்) என்ற எண்ணை பின்னமாக மாற்றுக
How many numbers are there between 200 and 300 which are exactly divisible by 6, 8 and 9?
200 க்கும் 300 க்கும் இடையே 6, 8 மற்றும் 9 ஆகிய எண்களால் வகுபடக் கூடிய எண்கள் எத்தனை உள்ளன?
A can do a piece of work in 20 days and B can do it in 30 days. How long will they take to do the work together?
A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
If 14 compositors can compose 70 pages of a book in 5 hours, how many compositors will compose 100 pages of this book in 10 hours?
14 அச்சுக் கோர்ப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 70 பக்கங்களை முடிப்பர். 10 மணி நேரத்தில், 100 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக் கோர்ப்பவர்கள் தேவை?
Find the simple interest on ₹ 7,500 at 8% per annum per 1 year 6 months.
₹ 7,500 க்கு 8% வட்டி வீதம் ஒரு வருடம் 6 மாதங்களுக்கான தனி வட்டியைக் காண்க.
Cricket player Dhoni's average in first 30 matches was 72 runs. After 31st match, his average raised as 73 runs. How many runs did he make in 31st match?
கிரிக்கெட் வீரர் தோனியின் முதல் 30 ஆட்டங்களுக்கான சராசரி ஓட்டம் (runs) 72 எனக் கணக்கிடப்பட்டிருந்தது. 31 வது ஆட்டம் நடைபெற்ற பின் அவருடைய சராசரி ஓட்டம் 73 ஆக உயர்ந்தது எனில் 31 ஆவது ஆட்டத்தில் அவர் எடுத்திருந்த ஓட்டங்கள் (runs) எத்தனை?
Arrange in ascending order 3/4, 1/2, 5/8
ஏறு வரிசையில் எழுதுக 3/4, 1/2, 5/8
In a T – 20 cricket match, Raju hit a “six” 10 times out of 50 balls he played. If a ball was selected at random. Find the probability that he would not have hit a “six”.
T – 20 மட்டைப்பந்து போட்டியில் ராசு 50 பந்துகளை எதிர் கொண்டு 10 முறை “ஆறு” ஓட்டங்களை எடுத்தார். அவர் எதிர்கொண்ட பந்துகளில் ஒரு பந்தை சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும் போது அதில் அவர் “ஆறு” ஓட்டங்கள் எடுக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
'Right to clean water' is a fundamental right, under the Indian Constitution,
'சுத்தமான குடிநீர் பெறுதல்' என்பது நமது அடிப்படை உரிமை. இது இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவில் அடங்கியுள்ளது?
"The Detroit of Asia" is
'ஆசியாவின் டெட்ராய்ட்' என்றழைக்கப்படும் இடம்
The education system in India consists of primarily ——— levels.
இந்திய கல்விமுறை, அடிப்படையில் ——— நிலைகளைக் கொண்டுள்ளது.
Kamaraj served as the Chief Minister of Tamil Nadu for
தமிழ் நாட்டின் முதலமைச்சராக காமராஜர் பதவி வகித்தது
GST came into effect on ——— in India.
GST இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது
Mutant variety of wheat is
சடுதி மாற்ற கோதுமை வகை
Which of the following statement is not correct?
எந்த கூற்று தவறானது?
Which article of the Indian Constitution talks about 'Taxes levied and collected by the Union but assigned to the States'?
'மத்திய அரசால் விதிக்கப்பட்டும், வசூலிக்கப்பட்டும், மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள்' பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து எண் யாது?
I. Baripada : A hamlet that Conserves Forest, promotes growth. II. Baripada : Located in Maharastra - Gujarat border.
I. பாரிபடா : காடுகளைப் பாதுகாத்து வளப்படுத்தும் ஒரு குக்கிராமம். II. பாரிபடா : மஹாராஷ்டிரா - குஜராத் எல்லையில் அமைந்துள்ளது
Chennai becomes the ——— Indian city with metro railway.
இந்திய அளவில், சென்னை நகரம், மெட்ரோ இரயில் சேவை கொண்ட ——— நகரமாகும்.
When was Swachh Bharat Abhiyan was announced by the Prime Minister?
எப்பொழுது ஸ்வச் பாரத் அபியான் பிரதம மந்திரியால் அறிவிக்கப்பட்டது?
How many political parties participated in the 1951 First Indian General Election?
1951-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் எத்தனை?
India's central meridian passes through
இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை ——— வழியாக செல்லுகிறது.
Who is the first Indian transgender to be honoured with 'Padmashri'?
'பத்மஸ்ரீ' விருது பெற்ற முதல் இந்திய திருநங்கை யார்?
During 1857, the peasants had to pay heavy taxes in the form of
1857 ல் குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டியிருந்த வரி
Home rule league in Bombay was formed by
பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர்
Match the following : (a) Herald of new age (b) Martin Luther of Hinduism (c) New India (d) Photo Voltaic lighting system ; 1. Annie Besant 2. Raja Rammohan Roy 3. Ramakrishna Mission 4. Swami Dyanandha Saraswathi
பொருத்துக : (a) நவீன இந்தியாவின் விடி வெள்ளி (b) இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் (c) நியூ இந்தியா (d) சூரிய ஒளி மூலம் மின்சாரம் ; 1. அன்னி பெசன்ட் 2. இராஜா ராம்மோகன் ராய் 3. இராமகிருஷ்ணா மடம் 4. சுவாமி தயானந்த சரஸ்வதி
The Central Vigilance Commission was established on the recommendation of
——— குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.
The Chief Justice and other Judges of the Indian Supreme Court are appointed by
இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர்
Which Amendment has made provisions related to 'Nagar Palikas' (Urban Local Governments)?
'நகர் பாலிகா' சட்டம் சார்ந்த சட்ட திருத்தம் ——— ஆகும்.
Which Union Territory has its own elected Legislative Assembly?
கீழ்க்கண்டவற்றுள் எந்த யூனியன் பிரதேசம் தனக்கென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் கொண்டது
In Lok Sabha, how many members are elected directly by the people?
மக்களவையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது?
Which article of The Indian Constitution deals with fundamental rights? [Disputed question — TNPSC accepted all options as correct]
இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படைக் கடமைகளை குறித்து விளக்குகிறது? [சர்ச்சைக்குரிய வினா — TNPSC அனைத்து விடைகளையும் சரியெனேற்றது]
Which right has been abolished by the 44th Amendment Act, 1978?
1978ல் 44வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்ட உரிமை எது?
'The Right to Information Act' was passed by parliament on [Disputed question — TNPSC accepted all options as correct]
'தகவல் அறியும் உரிமைச் சட்டம்' பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள் [சர்ச்சைக்குரிய வினா — TNPSC அனைத்து விடைகளையும் சரியெனேற்றது]
Match the following : [Disputed question — TNPSC accepted all options as correct] (a) First session of Constituent Assembly (b) Date on which Drafting Committee was setup (c) 1st sitting of Rajya Sabha (d) Dissolution of the 1st Lok Sabha ; 1. 4th April 1957 2. 13th May 1952 3. 29th August 1947 4. 9th December 1946
பொருத்துக : [சர்ச்சைக்குரிய வினா — TNPSC அனைத்து விடைகளையும் சரியெனேற்றது] (a) அரசியல் நிர்ணய சபை முதல் கூட்டம் (b) வரைவுக் குழு உருவாக்கப்பட்ட தேதி (c) மாநிலங்கள் அவையின் முதல் கூட்டத்தொடர் (d) குடியரசு தினம் ; 1. 4 ஏப்ரல் 1957 2. 13 மே 1952 3. 29 ஆகஸ்ட் 1947 4. 9 டிசம்பர் 1946
The Railway Station "Mendipathar" is located in
''மென்டிபதார்'' இரயில் நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
The first state to be created on Linguistic basis was
முதல் மொழிவாரி மாநிலம் எது?
Who provided the Vimana of the famous Nataraja temple at Chidambaram with a golden roof?
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவர் யார்?
Who was called "Madurai Kondan"?
"மதுரை கொண்டான்" என்று புகழப்பட்டவர் யார்?
Who was the son of Simhavishnu?
சிம்மவிஷ்ணுவின் மகன் யார்?
Headquarter of West Central Railway
மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம்
Which of the following is correctly matched : I. Indus – Gangothri II. Brahmaputra – Lake Manasarovar III. Godavari – Bettul IV. Mahanadi – Agasthiyar Hills
கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது? I. சிந்து – கங்கோத்ரி II. பிரம்மபுத்ரா – மானசரோவர் ஏரி III. கோதாவரி – பெட்டூல் IV. மகாநதி – அகத்தியர் மலை
Which of the following facts are correct about prokaryotic cells I. Prominent nucleus is absent II. Nucleolus is present III. Mitosis and meiosis cell divisions are takes place IV. Enveloped cell organelles are absent
பின்வரும் புரோகேரியோட்டு செல்கள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை? I. தெளிவான உட்கரு கிடையாது II. நியூக்ளியோலஸ் காணப்படுகிறது III. மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ் செல்பிரிதல் நடைபெறுகிறது IV. சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் கிடையாது
Which of the following is correct? Respiratory Quotient = Volume of CO2 liberated / Volume of O2 consumed (option A); other options invert or rearrange the ratio.
பின்வருவனவற்றில் சரியானது எது? சுவாச வீதம் = வெளியிடப்படும் CO2 அளவு / பயன்படுத்தப்படும் O2 அளவு (option A); மற்ற விருப்பங்கள் விகிதத்தை தலைகீழாகவோ மாற்றியோ தருகின்றன.
The reaction which takes place at cathode of an electrochemical cell is
ஒரு மின் வேதிக் கலனில் எதிர்மின்வாயில் நிகழும் வினை
An example of commonly used Insecticide is
பொதுவாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிக்கு எடுத்துக்காட்டு
Match the following elements with its Latin name : (a) Lead (b) Antimony (c) Tin (d) Potassium ; 1. Stibium 2. Plumbum 3. Kalium 4. Stannum
கீழே கொடுக்கப்பட்டுள்ள தனிமங்களை அதன் லத்தீன் பெயர்களோடு தொடர்புபடுத்தவும் : (a) லெட் (b) ஆன்டிமணி (c) டின் (d) பொட்டாசியம் ; 1. ஸ்டிபியம் 2. பிளம்பம் 3. காலியம் 4. ஸ்டேனம்
If the focal length of a concave lens is 2 m, then the power of the lens is
2 மீ குவியத் தொலைவு உடைய குழிலென்சின் திறன்
The maximum temperature in a city on 7 days of a certain week was 34.8°C, 38.5°C, 33.4°C, 34.7°C, 35.8°C, 32.8°C, 34.3°C. Find the mean temperature for the week [Disputed question — TNPSC accepted all options as correct]
ஒரு குறிப்பிட்ட வாரத்தில் நகரத்தின் அதிகபட்ச வெப்பநிலை 34.8°C, 38.5°C, 33.4°C, 34.7°C, 35.8°C, 32.8°C, 34.3°C ஆக இருந்தது. அந்த வாரத்தின் சராசரி வெப்பநிலையைக் காண்க. [சர்ச்சைக்குரிய வினா — TNPSC அனைத்து விடைகளையும் சரியெனேற்றது]
A group of 100 candidates have their average height 163.8 cm with coefficient of variation 3.2. What is the standard deviation of their heights?
ஒரு குழுவில் 100 பேர் உள்ளனர், அவர்களின் உயரங்களின் கூட்டுச்சராசரி 163.8 செ.மீ மற்றும் மாறுபாட்டுக்கெழு 3.2 எனில், அவர்களுடைய உயரங்களின் திட்ட விலக்கத்தைக் காண்க.
The present ages of Reena and Usha are 24 years and 36 years respectively what was the ratio between the ages of Usha and Reena, 8 years ago?
ரீனா மற்றும் உஷாவின் தற்போதைய வயதுகள் முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு உஷா மற்றும் ரீனாவின் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்?
Simplify (3^3)^-2 x (2^2)^-3 / (2^4)^-2 x 3^-4 x 4^-2
சுருக்குக : (3^3)^-2 x (2^2)^-3 / (2^4)^-2 x3^-4 x 4^-2
The total surface area of cube is 384 m². Find the side of the cube
ஒரு கனச் சதுரத்தின் மொத்த வளைபரப்பு 384 m² எனில் அதன் பக்கம் எவ்வளவு
Find the LCM of 3(a–1), 2(a–1)^2, (a^2–1)
3(a–1), 2(a–1)^2, (a^2–1)–ன் மீச்சிறு பொது மடங்கு காண்க.
Find the cube root of 1 61/64
1 61/64 –ன் முப்படி மூலம் காண்
The ratios of the respective heights and the respective radii of two cylinders are 1 : 2 and 2 : 1 respectively. Then their respective volumes are in the ratio.
இரண்டு உருளைகளின் உயரங்கள் முறையே 1 : 2 மற்றும் அவற்றின் ஆரங்கள் முறையே 2 : 1 ஆகிய விகிதங்களிலிருப்பின், அவற்றின் கன அளவுகளின் விகிதம்
At what rate of interest a sum of money doubles itself in 10 years in simple interest?
ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 10 வருடத்தில் இரட்டிப்பாக ஆக வட்டி வீதம் என்னவாக இருக்க வேண்டும்
In a Geometric progression t2 = 3/5; t3 = 1/5. Then the common ratio is
ஒரு பெருக்குத் தொடர்வரிசையில் t2 = 3/5 மற்றும் t3 = 1/5 எனில் பொது விகிதம் காண்க.
If a1 = –1 then find a2, a3 in an = a(n-1)/(n+2), n > 1 ∀ n ∈ N.
a1 = –1 மற்றும் an = a(n-1)/(n+2), n > 1 ∀ n ∈ N எனில் a2, a3 காண்க.
If 1 + 2 + ... + n = K then 1³ + 2³ + ... + n³ is equal to
1+2+3+...+n = K எனில் 1³+2³+...+n³ என்பது
The common ratio of the G.P. a^(m-n), a^m, a^(m+n) is
a^(m-n), a^m, a^(m+n) என்ற பெருக்குத் தொடர் வரிசையின் பொது விகிதம்
அனைத்து வினாக்களும் விடைகளும் tnpsc.gov.in அதிகாரப்பூர்வ Tentative Answer Key ஆவணங்களில் இருந்து சரிபார்க்கப்பட்டவை. இதே தரவு வேறு எந்த இணையதளத்திலும் பயன்படுத்தப்பட்டால் மூலத்தை (tnpscwiki.in) குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்த வினாக்களும் விடைகளும் எங்கிருந்து பெறப்பட்டவை?
TNPSC 01.09.2019 அன்று நடத்திய Group 4 தேர்வுக்கான tnpsc.gov.in இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட Tentative Answer Key ஆவணங்களில் இருந்து நேரடியாக பெறப்பட்டவை.
இது தமிழ் மீடியம் வினாத்தாளா, ஆங்கில மீடியம் வினாத்தாளா?
இது தமிழ் மீடியம் வினாத்தாள் (CCS4T/19 Booklet). 2019 தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில மீடியத்திற்கு தனித்தனி வினாத்தாள்கள் இருந்தன.
இந்த தேர்வில் எத்தனை பகுதிகள் உள்ளன?
இரண்டு பகுதிகள்: Part-A பொதுத் தமிழ் (வினா 1-100), Part-B பொது அறிவு (வினா 101-200). மொத்தம் 200 வினாக்கள், 300 மதிப்பெண்கள்.
சில வினாக்களுக்கு ஒரே ஒரு விடை காட்டப்படாதது ஏன்?
8 வினாக்கள் சர்ச்சைக்குரியவை என TNPSC கருதி, இறுதி விடைத்தாளில் அவற்றின் அனைத்து 4 விடைத்தேர்வுகளையும் சரியானதாக ஏற்றுக்கொண்டது.